காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடப்போவது இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுதிப்பங்கீட்டில் கடும் இழுபறி, அதிரடி வாக்குறுதிகள், வரலாறு காணாத வாக்குப்பதிவு என விறுவிறுப்பாக அமைந்தது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். இதன் பின்னணியை திரும்பிப் பார்க்கலாம்..
இந்திய மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.