பெங்களூரில் டாக்ஸி கிடைக்காததால் இளைஞர் வினோத முடிவு - இளைஞர் ஒருவர் தன்னைத் தானே அலுவலகத்திற்கு டெலிவரி செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் நகராட்சி கவுன்சிலர் ஒருவர் தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்ற வேதனையில் தன்னைத்தானே காலணியால் அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.