ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
”ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டாம். அதற்குப் பதில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் சத்ரபதி சாம்பாஜிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.