இந்திய சினிமாவின் மறுக்க முடியாத இரண்டு வாழும் ஜாம்பவான்களுக்கு ( ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்) 'ஆக்ஷன்' & 'கட்' என்று ஒரே நேரத்தில் சொன்னது எனக்கு ஒரு கனவு போலவே இருந்தது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.