“பிறர் கவனத்தை ஈர்க்க சிறு பிள்ளைகள் விளையாட்டுத் தனமாக செய்வது போன்ற அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டும்” என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
"முதலீடுகள் அனைத்தும் பிரதமர் மோடிக்காகத்தான் வருகிறது என்றால், இந்தியாவில் செய்யப்பட வேண்டியதுதானே. ஏன் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. அதற்குக் காரணம் தமிழக முதல்வர்தான்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா த ...