வீடியோ ஸ்டோரி
”தமிழ்நாடு Vs குஜராத்; தமிழகத்தில் முதலீடுகள் பெருகுவதற்கு காரணம் என்ன?” டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
"முதலீடுகள் அனைத்தும் பிரதமர் மோடிக்காகத்தான் வருகிறது என்றால், இந்தியாவில் செய்யப்பட வேண்டியதுதானே. ஏன் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. அதற்குக் காரணம் தமிழக முதல்வர்தான்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
