கூகுளில் இடியட் என ஆங்கிலத்தில் தேடினால் டிரம்பின் புகைப்படம் வந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை விளக்கமளித்திருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரத்தில் தனியார் பேருந்தில் பின்பக்க ஏணி மற்றும் படியிலும் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.