டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
“முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் போல் உள்ளே வெளியே நாடகமாடுகிறார்கள். அது எங்களிடம் நடக்காது. வரும் தேர்தலில் திமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சரியான பாடம ...