உடுமலைபேட்டை விவேகானந்தா வித்யாலயம் உயர்நிலைப் பள்ளி தாளாளரின் மகள், நேற்று பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிந்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வருபவர்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்து கன்னிப் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.