2025இல் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு முன், சந்தினி சவுக்கில் உள்ள லால் மந்திர் கோயில்தான் முதலில் குறிவைக்கப்பட்டதாக NIA குற்றப்பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் அல்கொய்தாவின் கிளை அமைப்பு இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசியிருக்கும் நிலையில், அவரின் பேட்டிக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.