தூத்துக்குடியில் காரில் கஞ்சா கடத்தல்.., இளம் சிறார் உட்பட 3 பேர் கைது. 5 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 11 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை டவுண் குருநாதன் கோயில் அருகே ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் கோயில் அருகே முட்புதரில் புதைக்கப்பட்டிருந்த உடலை கைப்பற்றினர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.