சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Search Results
தமிழ்நாடு
கோவை | விபரீத முடிவெடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் - போலீசார் விசாரணை
PT WEB
13 Mar 2025
1 min read
கோவை வஉசி மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
ஈரோடு: போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
PT WEB
16 Nov 2024
1 min read
ஈரோடு அருகே போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
தருமபுரி: உணவக உரிமையாளரை ஷூவை கழற்றி அடிக்க முயற்சி – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
webteam
04 Sep 2024
2 min read
தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றி அடிக்க முயற்சி செய்த எஸ்.எஸ்.ஐ-யை தற்காலிக பணியிட நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
சென்னை| 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்; காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு
PT WEB
01 Jul 2025
2 min read
சென்னையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி | அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
PT WEB
26 May 2025
1 min read
கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு
கடலூர் | ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
PT WEB
16 May 2025
1 min read
திட்டக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக படிக்கட்டுக்கு வந்த உதவி ஆய்வாளர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Read More
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP