வேகமாக சென்ற பேருந்தில் சடன் பிரேக்.. தவறி விழுந்த ஒரு வயது குழந்தை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி.!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேகமாக சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், இளம் பெண்ணின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை பேருந்துக்கு வெளியே சாலையில் விழுந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பர ...