1976ல் இந்தியாவோடு இணைந்த கல்வராயன் மலைப்பகுதி.. அம்மக்களுக்காக அரசு செய்தது என்ன? நீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் சென்றடைந்துள்ளனவா என ஜூலை 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் ந ...