கோவை | ”இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்” - புகாரளிக்க வந்தவர் மரணம்.. நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்
கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது லாக்கப் மரணம் இல்லை என்றும், இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.