திருமணத்தை மீறிய உறவுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை என காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு வழங்கினார்.
சரியாக படிக்காததால் தன்னுடைய 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களை கொலைசெய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.