Search Results

sea
webteam
1 min read
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
PT WEB
1 min read
13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும் ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
பாலச்சந்திரன்
PT WEB
1 min read
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மழை
Angeshwar G
1 min read
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.
மழைக்காலம்
Jayashree A
1 min read
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை
webteam
1 min read
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com