’காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது’ - வானிலை ஆய்வு மையம்

13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும் ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மண்டலம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும் ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com