தமிழ்நாடு
அன்புடன் அரபிக்கடல்! உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடித்த வெய்யிலுக்கு இனி அடை மழைதான்!
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது
