கர்நாடகா|"அமைச்சருக்கு கன்னடமே பேச தெரியல"-காணொளி உரையாடலில் தெரிவித்த மாணவர்..அமைச்சர் செய்த செயல்!
கர்நாடகாவில் “ அமைச்சருக்கு கன்னடமே ஒழுங்காக பேச தெரியவில்லை” என்று தெரிவித்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ள ...