Search Results

cp radhakrishnans victory of vice president election
Prakash J
3 min read
நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, ஜெய்ராம் ரமேஷ்
PT WEB
1 min read
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
குமரி அனந்தன் மறைவு
PT WEB
1 min read
93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது.
ப. சிதம்பரம்
PT WEB
1 min read
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை - விஜய்
PT WEB
1 min read
“சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைத்தால் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்.
செல்வப்பெருந்தகை - இளங்கோவன்
Rishan Vengai
1 min read
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com