சென்னை | காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி., தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு!

சென்னையில் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com