ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதியில், டிரைவரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையால் விபத்தை தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்காக கருவியின் போல்ட்டுகள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நமது செய்தியாளர் எழில் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட் ...