வாழ்க்கை நிலையற்றதுதான். ஒரேநாளில் இப்படி ஒரு தலைகீழ் திருப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று யார்தான் அறிவார்? மற்றவர்களின் உயிர்களை துச்சமாக நினைத்து விஷ சாராயம் விற்ற நபர்களால் பல குடும்பங்கள் நிலைகுலைந ...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி என்பவர் உயிரிழந்துள்ளார்.