ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதுடன், தெலுங்குதேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷர்மிளா வரும் தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதி நிகழ்வாக மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஷர்மிளாவிடம், ராகுல்காந ...