ட்ரம்பின் பதவியேற்பு நிதி வசூல், புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி வரை டாலர் 170 மில்லியன் திரட்டியுள்ளது. இது, நாளைக்குள் டாலர் 200 மில்லியனைத் தொடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவர் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.