2026 ஐபிஎல் மினி ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரீடெய்ன் செய்யப்படுவதற்கான தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் நேற்று (நவ.24) தொடங்கியது.