இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சில புகைப்படங்களை ஸ்டூடியோ கிப்லி மூலம் அனிமேஷன்களாக மாற்றப்பட்டு அவை MyGovIndia எக்ஸ் பக்கத்தில் அரசு பகிரப்பட்டுள்ளது
தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் அறிவு மற்றும் அம்பாசா இசைக்குழுவினர் இணைந்து தமிழ் சீசன் 2-ன் புதிய “தமிழ் வாழ்த்து” பாடலை வெளியீட்டு நேயர்கள் பலரையும் கவர்ந்து வருகின்றனர்.