கர்நாடகா | ஐடி சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே. ராய் தற்கொலை.. விசாரணைக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு!
பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய், தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ...
