மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – பேசியது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அப்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என இருவரும் பேசினர் என சொல்லப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com