”சிறு வயதில் என் தந்தையால் என்னைப் படிக்க வைக்க முடியவில்லை. குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய வேண்டும் அதுவே தன் லட்சியம்” என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.