சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் காணாமல் போன பூனையை தேடி கண்டுபிடித்த போலீஸார். பின்னர், அதனை கைது செய்த சம்பவம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. போலீஸ் பூனையை கைது செய்தது ஏன்? என்ன நடந்தது பார்க்கலாம்.
சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கைது. 25 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
லக்னோவில் நவராத்திரி பண்டிகையின்போது வெஜ் பிரியாணி ஆடர் செய்த பெண்ணுக்கு மாறாக அசைவ பிரியாணி அனுப்பி வைத்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.