ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மேம்பால சுவரின் மீது மோதி தவறி விழுந்து உயிரிழப்பு. ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை . மகள் உயிரிழப்பு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிமங்கலம் அருகே கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், உடன் வந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.