”3 மாதங்களுக்கு 1.50 லட்சம் வரை வருமானம் வருது”- இயற்கை முறை விவசாயத்தில் சாதித்து காட்டும் விவசாயி!
இயற்கை முறை விவசாயத்தில் மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான ஏழுமலையும்,பாலாஜியும் இயற்கை விவசாயம் செய்து கிடைக்கும் தானியங்களைக் கொண்டு, இயற்கை உணவு தயாரிப்பில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர். ...