முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படிப் புகழ்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து ஸ்டாலினின் நிலைபாட்டிற்கும், தங்களின் நிலைபாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மராத்தி தவிர, மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என முதலமைச்சர் ஸ்டால ...