இணைய வழி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடர்புடைய 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.46 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.