ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் புதிய சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. முதல் வாரமே பல பரபரப்பான போட்டிகள் பல பரபரப்பான முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
தொடரில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 குரூப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 26 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருந்த நிலையில், மற்ற 6 அணிகளை உறுதி செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் வியாழக்கிழமை அதிகாலை முடிவுக ...