ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், 28 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.