அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இருதரப்புத் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் தேர்தலையொட்டி அமெரிக்காவே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்து துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் விமான விபத்துக்கு காரணமென அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.