இந்த விவகாரம் ஏமன் உள்நாட்டுப் போரை மேலும் சிக்கலாக்கியுள்ளதோடு, வளைகுடா நாடுகளின் இரண்டு முக்கிய கூட்டாளிகள் மோதிக் கொள்வதும் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை, பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றால், அது போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.