நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை மாணவிகளே அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை வசதியை முதல் முறையாக பெற்றுள்ள பழங்குடியின கிராம மக்கள் - சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 70 ஆண்டுகளை கடந்தும் வீட்டுமனை பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முழு விவரம் வீடியோவில்