பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைப் பேச்சு, அடுத்தடுத்து மாவட்டச் செயலாளர் விலகுவது என்று நெருக்கடிகளை சந்தித்த நாம் தமிழர் கட்சிக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேர்ந்துள்ளது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் கட்சியின் முன்னாள் தம்பிகள் உருவாக்கியிருக்கும், `கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாசறைதான்’ இப்போ ஹாட் டாபிக்.