"எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது?" - சிகப்பாக மாறிய வானம்! ரத்தக்காடாக மாறுகிறதா காஸா?
இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் மற்றும் குண்டு மழையால் காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. ஏற்கனவே 2 லட்சம் குடியிருப்புகள் இந்த போரால் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று உலகத்தின் தொலைத்தொடர்பு ...