முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில், அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.