நடிகர் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், நடிகர் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் கொம்பு சீவி படத்தில் நடித்துள்ளனர்.