சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட `புறநானூறு' படத்தில் நஸ்ரியா நடிப்பார் என அறிவித்தனர். அப்படம் கைவிடப்பட நஸ்ரியாவின் தமிழ் சினிமா கம்பேக்கில் பிரேக் விழுந்தது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.