நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
`The Family Man: Season 2' மற்றும் `Citadel: Honey Bunny' ஆகிய இரு இணைய தொடர்களில் சமந்தா நடித்தார். இவ்விரு தொடர்களையும் ராஜ் தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார்.
ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருப்பதை தற்போது அறிவித்துள்ளார்.
கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சட்டப்படி நிவாரணம் செல்கிறதா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி என்ன? ஆர்ட ...
வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திச் சென்ற தந்தை, அண்ணன்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.