1999 ஆம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கி வெளியான மலையாள படம், `ப்ரண்ட்ஸ்'. அதே பெயரில் சித்திக் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார். படம் 2001 பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.