இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் பகத் பாசில் ஏற்று நடித்திருந்த ‘பாட்டரி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
பிரபல தென்னிந்திய நடிகரான ஃபகத் ஃபாசில், “நான் எனது 41-வது வயதில் (ADHD) எனப்படும் attention deficit hyperactivity disorder-ஆல் பாதிக்கப்பட்டேன்” என கூறியுள்ளார்.