`சில நேரங்களில் சில மனிதர்கள்' மூலம் மனிதர்கள் இடையே உள்ள சிக்கல்களை பேசி கவனிக்க வைத்த விஷால் வெங்கட், இந்த முறை பிரிவினைவாதத்தை பகடியாக சொல்லி இறுதியில் அன்புதான் வெல்லும் என சொல்ல முயன்றிருக்கிறார் ...
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4'ல், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.